பொய்மை 4.7 (3)

பார்வையிட்டோர்: 247 பூவிருந்தவல்லியில், 25ஜி பேருந்தில் காற்றுகூட புகமுடியாத அளவுக்கு நெரிசல். நகரத்து மனிதர்கள் இப்படியாகவேனும் நெருக்கமாக, பிணைப்புடன் இருக்கிறார்களே என மனதுக்குள் நினைத்தேன்.