அல்லிஉதயன்

வெளிச்சக் கீற்றுகள் 5 (3)

பார்வையிட்டோர்: 365 நாற்புறமும் சுழித்துக் கிளம்பி வந்து முற்றுகையிட்டுத் தாக்குவதைப் போல் ஆங்காரமாய் பிளிறிய காற்றில் மேனியைச் சுற்றியிருந்த சால்வை அடிக்கடி விலக, தலை பீறிக் கிளம்பிய …

வெளிச்சக் கீற்றுகள் 5 (3) Read More »

வேரற்ற மரங்கள் 3.7 (101)

பார்வையிட்டோர்: 2,726 மாலைநேரம் வந்திருந்தது. இருளப்பன் வாசற்படியில் உட்கார்ந்திருந்தான். மிகவும் பொறுப்புடன் செய்தாக வேண்டிய, உயிரைத் தக்கதைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாயிருந்ததால் மனைவியுடன் தர்க்கம் பண்ண அவன் …

வேரற்ற மரங்கள் 3.7 (101) Read More »

பிழிவு 5 (1)

பார்வையிட்டோர்: 388 வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களும் அப்படியே தூங்கிப்போக தெருவே அடங்கிப் போயிற்று.

இரண்டு மூட்டை நெல் 5 (1)

பார்வையிட்டோர்: 213 கோபாலைப் பொருத்தவரை அன்றைய பிழைப்பிலும் மண் விழுந்தார்போல்தான். அந்தக் கிராமத்தில் நுழைந்தது பெரிய ரோதனையாய்ப் போயிற்று.

ஒரு ஜீவனின் பயணம் 5 (1)

பார்வையிட்டோர்: 218 நிலவு மங்கலாய்க் காய்கிறது. கிழவர் திண்ணையை விட்டு எழுந்து கவனமாய்த் தெருவில் கால்பதிக்கிறார். குண்டும் குழியுமான பாதையில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறார்.

வித்யாசமான உணர்வுகள் 5 (1)

பார்வையிட்டோர்: 184 சட்டைப்பாக்கெட்டில் பணம் வைத்திருக்காத தன் மடத்தனத்தைப் பெரிதும் நொந்து கொண்டான். பாண்டிலிருந்து தேடிப் பிடித்து பர்ஸை எடுப்பதற்குள் பஸ் விருட்டெனக் கிளம்பிவிட்டது. பஸ்ஸின் ஜன்னல் …

வித்யாசமான உணர்வுகள் 5 (1) Read More »

மைதானம் 5 (1)

பார்வையிட்டோர்: 262 பல யோசனைகளுக்குப் பிறகு தேர் கட்டிப் பிணம் தூக்கி நடந்தார்கள். முனியன் வழிகாhட்டுதலாய் முன் சென்றான். தெக்கு வீடு வடக்கு வீடு என வளர்ந்த …

மைதானம் 5 (1) Read More »

கடைத்தேற்றம் 0 (0)

பார்வையிட்டோர்: 218 வாகன அடைசலுக்கு முன் சாலையைக் கடக்க வேண்டும். நல்ல டீ என்றால் சுந்தர் கடை தான். அதுவும் தேவருடன். அப்புறம் கோவில். பெத்தாட்சியில் அதிகாலை …

கடைத்தேற்றம் 0 (0) Read More »

மனிதர்கள் வாழ்கிறார்கள் 0 (0)

பார்வையிட்டோர்: 183 “ஏம்மா மசால்பொடிக்கார்ரு வந்துருக்கேன்… வேணும்னா வாங்கிக்குங்க…” இவனது வியாபாரக்குரலுக்குப் பதில் அளிக்க, அவன் தீயுடன்தான் வந்தான். “அய்யோ … அம்மா…!” என்று கூச்சலிட்டுக்கொண்டே நடுத்தெருவில் …

மனிதர்கள் வாழ்கிறார்கள் 0 (0) Read More »

Scroll to Top