கதைப்பதிவு

உங்கள் கதையை பதிவு செய்ய, இப்பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

ப‌டைப்புக‌ளை த‌மிழ் ஒருங்குறியில் (Tamil unicode) அனுப்பவும்.

ஒருங்குறியில் த‌ட்ட‌ச்சு செய்ய‌: http://www.higopi.com/ucedit/Tamil.html. ஒருங்குறிக்கு மாற்ற: http://suratha.com/reader.htm

பின் வரும் விபரங்களை Email  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

  • உங்கள் பெயர்*
  • மின் அஞ்சல் முகவரி*
  • உங்கள் இணையதள முகவரி
  • உங்கள் ஊர்*
  • கதை தலைப்பு*
  • வெளியான மாதம்/ஆண்டு
  • கதைக்கரு (3 முதல் 5 வரிகளில் குறிப்பிடவும்)
  • முழுக்கதை (attach word file)*

** தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே சிறுகதைகள் இணைய தளத்தில் நீங்கள் அனுப்பிய கதையை காண முடியும்.
** உங்கள் சிறுகதையை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதிக்கு செல்லவும்.

பின்குறிப்பு: ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ, பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை மறக்காமல் குறிப்பிடவும். சிறுகதைகள் தளத்தில் வெளியிட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

Scroll to Top