சிறுகதை இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். . . 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அறம் கிளையின் முயற்சியால் துவங்கப்பட்டுள்ள சிறுகதைகளுக்கான இணையதளம் இது. தமுஎகச அமைப்பில் மக்கள் பணியாற்றிக் கொண்டே, சிறுகதைப் படைப்பாளிகளாகத் திகழும் எழுத்தாளர்களின் கதைகளை ஒரே இடத்தில் தொகுப்பதுதான் இத்தளத்தின் நோக்கம்.

நல்ல கதைகளைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும் கதைக் களஞ்சியமாக  இத்தளத்தை விரிவாக்க முயல்கிறோம். 2020 ஜனவரி (சென்னை புத்தகக் கண்காட்சி) லிருந்து துவங்குகிறது சிறுகதை டாட் காம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இத்தளத்திற்கு படைப்புகளை அனுப்பலாம். . .பரிந்துரைக்கலாம். கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு சிறுகதைகளை ஒருங்குறி தமிழ் (Unicode Tamil) முறையில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.

aramkilai@gmail.com

உலகமெங்கிலும் இருந்து இணையம் வழியாக வாசிப்பில் இணையும் தோழர்களை அன்போடு வரவேற்கிறோம். . . 

பதிவிடப்பட்ட புதிய கதைகள்

Scroll to Top